சுடச்சுட

    

    கடலூர் அருகே உள்ள கம்மியம்பேட்டை ரயில்வே சிக்னல் அருகே திங்கள்கிழமை காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ரயிலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர், சிகப்பு நிறத்தில் பூ போட்ட சேலையும், பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai