சுடச்சுட

    

    விருத்தாசலத்தில் படைவீரர்களுக்கான கொடி நாள் வசூல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

    விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் வசூல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோட்டாட்சியர் ப.மு. செந்தில்குமார் தலைமை ஏற்று கொடிநாள் வசூலைத் தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சு. சீனிவாசன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், ஸ்ரீதர், ஊர்க்காவல்படை கோட்ட தளபதி ரவீந்திரநாதன், படைத் தளபதி தண்டபாணி, இன்பேன்ட் மெட்ரிக் பள்ளித் தாளாளர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai