சுடச்சுட

  

  விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து தனியார் உரக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை உரம் அனுப்பி வைக்கப்பட்டது.
   காரைக்கால் துறைமுகத்திலிருந்து 21 பெட்டிகளில் 316 டன் பொட்டாஸ், 1,015 டன் யூரியா உரம் விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. விவசாயத் தேவைகளுக்காக கடலூர் மாவட்ட தனியார் கடைகளுக்கு, ரயில் நிலையத்திலிருந்து லாரிகள் மூலம் உர மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai