சுடச்சுட

    

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகருக்கு புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
     விருத்தாசலம் பழமலைநாதர் கோயிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில் அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.
     அப்போது, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தப்பட்டு பூஜை நடைபெற்றது. இதேபோல, மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் உள்ள சித்தி விநாயகருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai