சுடச்சுட

    

    சாலையோரக் கடையில் சாப்பிட்ட 23 பேருக்கு வாந்தி, மயக்கம்

    By  பண்ருட்டி,  |   Published on : 11th December 2014 01:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டியில் சாலையோர இட்லிக் கடையில் இட்லி சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
     பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகரில் சாலையோரத்தில் இட்லிக் கடை உள்ளது. புதன்கிழமை இக் கடையில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இட்லி வாங்கி சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
     பாதிக்கப்பட்ட மாணவர்களை பெற்றோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இட்லி மாவில் பல்லி
     விழுந்திருக்கலாம் எனக்
     கூறப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai