சுடச்சுட

  

  பண்ருட்டி நகர திமுக செயலராக ராஜேந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
   பண்ருட்டி நகர திமுக உள்கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
   இதில், நகரச் செயலராக ராஜேந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் அவைத் தலைவராகவும், பொருளராக ராமலிங்கம், துணைச் செயலர்களாக பழனிசாமி, கவுரி, அன்பு, மாவட்டப் பிரதிநிதிகளாக முத்துக்கிருஷ்ணன், கபிலன், சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai