சுடச்சுட

  

  சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
   பள்ளித் தாளாளர் ஆர்.எம்.சுவேதகுமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார். செயலாளர் கே.சேதுசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
   கண்காட்சியில் மாடித் தோட்டம், சிக்கனமான முறையில் மின்சாரத்தை சேமிப்பது, காற்று மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வு, உள்ளிட்ட பல்வேறு காட்சிப் பொருள்கள் இடம் பெற்றிருந்தன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai