சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இ.வி.கே.எஸ். இளங்கோவன் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். எனவே, காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என மாநில முன்னாள் சேவாதள காங்கிரஸ் தலைவர் எம்.என்.விஜயசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai