Enable Javscript for better performance
கண், உடல் தானம்- Dinamani

சுடச்சுட

    

    கண், உடல் தானம்

    By சிதம்பரம்,  |   Published on : 16th December 2014 03:23 AM  |   அ+அ அ-   |    |  

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வடக்குத்து இந்திராநகர் மனோரஞ்சிதம் தெருவைச் சேர்ந்த கி.வசந்தா (69) சனிக்கிழமை காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் மற்றும் நெய்வேலி ஈகை நண்பர்கள் தன்னார்வ சேவை அமைப்பு சார்பில் தானமாக பெறப்பட்டது.

    கண்கள் மற்றும் உடல் மாணவர்கள் ஆராய்ச்சிக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நெய்வேலி ஈகை நண்பர்கள் தன்னார்வ சேவை அமைப்பு நிறுவனர் ஒய்.ராஜாசிதம்பரம், கடலூர் மாவட்ட திராவிடர்கழக மாநில பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், வடக்கு மண்டலத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai