Enable Javscript for better performance
சிதம்பரம் பள்ளிக்கு சுகாதார இயந்திரம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் பள்ளிக்கு சுகாதார இயந்திரம்

    By சிதம்பரம்,  |   Published on : 16th December 2014 03:25 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சுகாதார இயந்திரத்தை வணிகர் பா.பழநி மனைவி ஜோதிமணி பழநி வழங்கியுள்ளார்.

    மின்சாரத்தில் இயங்கும் இயந்திரம், மாணவிகள் பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்ஸ் சிறிது நேரத்தில் எரித்து சாம்பலாக்கிவிடும்.

    இந்த இயந்திரத்தால் சுகாதாரம் பேணிக் காப்பதுடன், சுற்றுச்சூழல் சீர்கேட்டை தவிர்க்கலாம் என ஜோதிமணி பழநி தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்

    ஆர்.ரவிசங்கர், வணிகர் பா.பழநி மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai