சுடச்சுட

    

    விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அரசுப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா பட்டிமன்றம் அண்மையில் நடைபெற்றது.

    பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மங்கலம்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், "பாரதி இன்று இருந்திருந்தால் சமுதாய நிலையைக் கண்டு ஆத்திரப்படுவாரா, ஆனந்தப்படுவாரா' எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

    பட்டிமன்றத்துக்கு வி.இ.டி. பள்ளி நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் நடுவராகவும், ஆதங்கப்படுவார் எனும் தலைப்பில் வி.இடி. பள்ளி தமிழாசிரியர்கள் சிவஞானம், இனியா ஆகியோரும், ஆனந்தப்படுவார் எனும் தலைப்பில் தலைமை ஆசிரியர் வீரராகவன், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயா ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை மாலா உள்பட

    ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai