சுடச்சுட

  

  மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள ஆயுள் காப்பீடு சட்ட மசோதா வுக்கு கண்டனம் தெரிவித்து சிதம்பரம் கிளை ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலக வளாகத்தில் ஊழியர் சங்கம் சார்பில் வாயில்கூட்டம் மற்றும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.சுஜாதா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி முதுநிலை அதிகாரிகள் சங்கம் சார்பில் எஸ்.ரமேஷ், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் டி.ஜெயச்சந்திரன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கோட்டை இணைச் செயலாளர் சி.வெங்கடேசன், முகவர் சங்கம் சார்பில் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோர் பேசினர். ஊழியர் சங்க செயலாளர் பி.யோகநாதன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai