சுடச்சுட

  

  கடலூரை அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (24). மங்கலம் பகுதியில் உள்ள தனியார் மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை ஜெயந்தி அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் திடீரென ஜெயந்தி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு
   தப்பி விட்டார்.
   இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai