Enable Javscript for better performance
மண்டல விளையாட்டு: 63 தங்கம் வென்ற சி.கே. பள்ளி- Dinamani

சுடச்சுட

    

    மண்டல விளையாட்டு: 63 தங்கம் வென்ற சி.கே. பள்ளி

    By கடலூர்  |   Published on : 18th December 2014 03:23 AM  |   அ+அ அ-   |    |  

    விழுப்புரத்தில் நடைபெற்ற மண்டல குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் கடலூர் சி.கே.பள்ளி 63 தங்கம் வென்றது.

    வெற்றி பெற்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக், பாபு, கிருஷ்ணசாரதி ஆகியோரை சி.கே.கல்வி குழுமங்களின் இயக்குநர் டி.சந்திரசேகரன், பள்ளி துணை முதல்வர் மைதிலி கண்ணன், ஆலோசகர் கல்யாணி பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai