சுடச்சுட

  

  நெல்லிக்குப்பத்தை அடுத்த கொண்டூரில் பட்டப் பகலில் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து மடிக்கணினியை திருடி சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  கோண்டூர் சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் ஆசிரியர் தமிழ்தாசன்(53). இவரது மனைவியும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 25.9.2014 அன்று பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த மடிக்கணினியை திருடி சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai