Enable Javscript for better performance
கண்தானம்- Dinamani

சுடச்சுட

    

    கண்தானம்

    By சிதம்பரம்,  |   Published on : 20th December 2014 03:14 AM  |   அ+அ அ-   |    |  

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (67) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக்கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நெய்வேலி ஈகை நண்பர்கள் தன்னார்வ சேவை அமைப்பு நிறுவனர் ஒய்.ராஜாசிதம்பரம் ஆகியோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai