சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி குறுவட்டத்துக்குள்பட்ட நல்லாத்தூர் கிராமத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 20) நடைபெறுவதாக இருந்த சிறப்பு மனுநீதி நாள் முகாம் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக 26-ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்தி வைக்கப்படுகிறது.

  எனவே 26-ஆம் தேதி நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் பங்கேற்க வேண்டுமென ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai