சுடச்சுட

  

  ரங்கமன்னாராக சரநாராயணப் பெருமாள் நாளை காட்சி

  By பண்ருட்டி  |   Published on : 20th December 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மார்கழி மாத அமாவாசையை (ஞாயிற்றுக்கிழமை) முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ சரநாராயணப்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஆண்டாள் ரங்கமன்னாராக அருள்புரிய உள்ளார்.

  அதன்படி, காலை 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9.30 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு, பின்னர் கண்ணாடி அறை சேவை.

  அன்றைய தினம் ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ஹனுமாருக்கு ராஜ அலங்காரத்தில் வெண்ணைக் காப்பு நடக்கவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai