சுடச்சுட

  

  குள்ளஞ்சாவடி காவல்நிலையத்துக்குள்பட்ட மதனகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் க. பஞ்சமூர்த்தி (36). வெள்ளிக்கிழமை இரவு இவர் மனைவி பார்வதியுடன் (33) குள்ளஞ்சாவடி- சத்திரம் சாலையில் நடந்து சென்றார்.

  அப்போது அவ்வழியாகச் சென்ற டிராக்டர் பார்வதி மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பஞ்சமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai