Enable Javscript for better performance
கிறிஸ்தவர்கள் குடில் ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கிறிஸ்தவர்கள் குடில் ஊர்வலம்

    By விருத்தாசலம்  |   Published on : 22nd December 2014 03:49 AM  |   அ+அ அ-   |    |  

    விருத்தாசலத்தில் கிறிஸ்து பிறப்பை விளக்கும் குடில் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

    விருத்தாசலம் ஆற்காடு லுத்ரன் திருச்சபை சார்பில், ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் ஊர்வலம், நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி, கடைவீதி, பாலக்கரை பேருந்து

    நிலையம் வழியாகச் சென்று ஆர்க்காடு லுத்ரன் திருச்சபையை அடைந்தது.

    ஊர்வலத்துக்கு சபைபோதகர் தங்கதுரை தலைமை வகித்தார். இமானுவேல், தேவராஜன், ராபர்ட், போதகர் வின்சென்ட் ஜெயராஜ், சாலமன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai