சுடச்சுட

  

  நெல்லிக்குப்பம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 23-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மின்நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

  இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் சி.பழனிராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  நெல்லிக்குப்பம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 23-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மின்நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது. இதில், நெல்லிக்குப்பம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், நத்தப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகியநத்தம், பள்ளிப்பட்டு, குட்டியாங்குப்பம், அருங்குணம், திருமாணிக்குழி, நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, பாலூர், முத்துகிருஷ்ணாபுரம், சித்தரசூர், அகரம், சிலிம்பிநாதன்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், கவரப்பட்ட, கோழிப்பாக்கம், பகண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai