சுடச்சுட

    

    கடலூர் நகரப் பகுதிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் புதிய துணை மின் நிலைய உயர்மின் அழுத்த பாதைக்கு கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, அவ்வப்போது ஆல்பேட்டை உயர்மின் பாதைகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
     புதன்கிழமை (டிச.24) குண்டுசாலை ரோடு, எம்ஜிஆர் நகர், நானமேடு, சின்னகங்கணாங்குப்பம், கேடிஆர் நகர், உச்சிமேடு, சுபஉப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் மின்தடங்கல் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai