சுடச்சுட

  

  திட்டக்குடி அடுத்த நெய்வாசல் பூமாலையப்பர் கோயிலில் உள்ள விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை அழித்தனர்.
   இக் கோயில் கருவறை முன் செவ்வாய்க் கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. இந்த வண்டுகள் தாக்கினால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது.
   இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா செல்வராஜ் அளித்த தகவலின் பேரில், திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வீரர்கள் வந்து கோயிலில் இருந்த விஷ வண்டுகளை தீப்பந்தத்தைக் கொண்டு அழித்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai