சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்து, மத்திய ஆலோசனைக்குழு உறுப்பினர் சி.ஆர்.சமதர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    மத்திய அரசின் திட்டமான பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சி.ஆர்.சமதர் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

    ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்றம், பயன்பாட்டுக்கு வரும் நாள்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன் மற்றும் அனைத்து

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

    பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai