சுடச்சுட

  

  நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வலியுறுத்தி காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகே கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் புதன்கிழமை (டிச.31) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai