Enable Javscript for better performance
காடுவெட்டி குரு  மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஜாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக
     எம்எல்ஏ காடுவெட்டி குரு மீது போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
     கடலூர் மாவட்டம், புவனகிரியில் கடந்த 6-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் ஜாதி உணர்வைத் தூண்டும் வகையிலும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து விமர்சித்தும், ஜாதியின் பெயரால் வாக்குச் சேகரித்ததாக வன்னியர் சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்எல்ஏவுமான காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai