Enable Javscript for better performance
நெய்வேலியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

    By  பண்ருட்டி,  |   Published on : 27th March 2014 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் நாடாளுமன்றத் தொகுதி, நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட இந்திரா நகரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் புதன்கிழமை திறந்து வைத்தார்.
     இந்நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அருண்மொழிதேவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிஞ்சிப்பாடி சொரத்தூர் இரா.இராஜேந்திரன், நெய்வேலி எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், அண்ணா தொழிற் சங்க மாநில பொருளர் அப்துல்அமீது, ஒன்றியச் செயலர்கள் குறிஞ்சிப்பாடி கோவிந்தராஜ், பண்ருட்டி கமலக்கண்ணன், அண்ணாகிராமம் என்.டி.கந்தன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் தேவநாதன், வடலூர் நகரச் செயலர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     இதனைத் தொடர்ந்து நெய்வேலி வட்டம் 2-ல் உள்ள அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து நெய்வேலி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai