Enable Javscript for better performance
பொதுத்தேர்வு: மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    பொதுத்தேர்வு: மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கீடு

    By  சிதம்பரம்,  |   Published on : 27th March 2014 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப் பள்ளி மையத்திலும், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் 11 மாற்றுத்திறனாளிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
     பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிதம்பரம் நகரில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 11 மாற்றுத்திறனாளிகள் இத்தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் பார்வை குறைபாடுடைய இரு மாணவர்கள் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப் பள்ளியிலும், மாணவி ஒருவர் நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர்.
     வாய்பேச முடியாத, காதுகேளாத 8 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai