Enable Javscript for better performance
கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

    By  கள்ளக்குறிச்சி,  |   Published on : 28th January 2015 12:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவர் அ.ராஜசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு.கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரு.கருணாநிதி, ப.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     கூட்டத்தில் வரவு, செலவு உள்ளிட்ட 35 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
     கூட்டத்தில் ஒன்றியப் பொறியாளர் எம்.அசோக்குமார், உதவி பொறியாளர் கா.வசந்தகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.சிவபாலன், கி.நாராயணசாமி, கே.துரைசாமி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai