Enable Javscript for better performance
சுற்றுச் சூழல் பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் முகமை மற்றும் திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை சார்பில் விழுப்புரத்தில் ஒரு நாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     இந்த பயிலரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கேற்பு, மாசற்ற சுற்றுச்சூழல், பசுமை மன்றங்களின் செயல்பாடு, நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சி, பிளாஸ்டிக் உபயோகத்தின் தீமைகள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சூழ்நிலை போன்ற கருத்துகளை இப் பயிலரங்கில் விவாதிக்கப்
     பட்டன.
     விழாவில் அரும்புகள் அறக்கட்டளை இயக்குநர் வி.லதா மதிவாணன் வரவேற்றார். பேராசிரியர் பி.தனஞ்செயன், சி.எஸ்.ராமநாதன் உள்பட பலர் பேசினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai