Enable Javscript for better performance
சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா 125-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.
     அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் மாலை அணிவித்தார்.
     இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.குறிஞ்சிவளவன், ரா.தமிழ்வளவன், மாநில துணைச் செயலாளர்கள் ரா.காவியச்செல்வன், கோ.நீதிவளவன், செ.கார்க்கிவேந்தன், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வ.செல்வமணி, பா.அறவாழி, நா.பாலையா, ரா.கரிகால்வளவன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பெரு.திருவரசு, பேட்டை ரத்தினவேல், கோவி.பாவானன், மு.வெற்றிவேந்தன், ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai