Enable Javscript for better performance
வீரநாராயணப் பெருமாள் கோயிலில்  ரத சப்தமி விழா- Dinamani

சுடச்சுட

    

    வீரநாராயணப் பெருமாள் கோயிலில்  ரத சப்தமி விழா

    By  சிதம்பரம்,  |   Published on : 28th January 2015 12:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காட்டுமன்னார்கோவில் வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     விழாவை முன்னிட்டு செண்பக மன்னனார் சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரியன் தன் பாதையை வடக்கு நோக்கி தனது ரதத்தை செலுத்தும் நாளாக இவ்விழா கொண்டாடப்பட்டது.
     முன்னதாக, கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி ஆகியோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai