Enable Javscript for better performance
தேமுதிக வேட்பாளர் சுயவிவரம்- Dinamani

சுடச்சுட

    

    விருத்தாசலம்

    பெயர் : பி.வி.பி.முத்துகுமார்

    வயது : 38

    கல்வி : எம்.சி.ஏ.,

    ஊர் : கொளப்பாக்கம்

    தொழில் : விவசாயம்,

    பள்ளித் தாளாளர்

    ஜாதி : ரெட்டியார்

    கட்சி

    பொறுப்பு : தெற்கு மாவட்ட

    துணைச் செயலர்.

    பெற்றோர் : விஜயபாஸ்கர்-

    சாந்தி

    மனைவி : நித்யா

    மகள் : அதித்தி ருத்ரா

    திட்டக்குடி

    (தனி)

    பெயர் : சபா.சசிகுமார்

    வயது : 39

    கல்வி : பி.எஸ்.சி.,

    ஊர் : சிதம்பரம்

    அண்ணாமலை நகர்,

    திருவேட்கலம்

    தொழில் : விவசாயம்

    ஜாதி : ஆதிதிராவிடர்

    கட்சி

    பொறுப்பு : கடலூர் தெற்கு

    மாவட்டச் செயலர்

    பெற்றோர்: சபாபதி-சிவந்தி

    மனைவி : உண்ணாமலை

    மகள் : நிஷாந்தி

    மகன் : விஜயராஜ் (எ), மோனிஷ் நடராஜ்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai