Enable Javscript for better performance
பாஜக வேட்பாளர் சுயவிவரம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர்

    பெயர் : துறைமுகம் பி.செல்வம்

    வயது : 51

    கல்வி : எம்.எஸ்.சி., (மரைன்)

    ஊர் : கடலூர், முதுநகர்

    தொழில் : மீன் பிடித்தல்

    கட்சிப் பொறுப்பு : நகர முன்னாள் தலைவர், மாவட்ட முன்னாள் செயலர், தற்போது மாவட்ட பொதுச்செயலர்.

    தேர்தல் அனுபவம்: 2011இல் கடலூர் நகர்மன்றத் தலைவர் தேர்தல், 2014இல் கடலூர்

    நகர்மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல்.

    பெற்றோர் : பி.பெருமாள்-அலமேலு

    மனைவி : சரளாதேவி

    மகள்கள் : சாருனிக்கா, ரக்சாந்தினி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai