Enable Javscript for better performance
உடல் மற்றும் கண் தானம்- Dinamani

சுடச்சுட

    

    உடல் மற்றும் கண் தானம்

    By DIN  |   Published on : 01st December 2016 08:52 AM  |   அ+அ அ-   |    |  

    மயிலாடுதுறையைச் சேர்ந்த கே.சிங்காரவேலன் (52) செவ்வாய்க்கிழமை காலமானார்.
    இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டு உடல் கல்வி ஆராய்ச்சிக்காக புதுச்சேரி அரியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் கண் வங்கிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
    இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகி சந்தானகோபாலகிருஷ்ணன், மயிலாடுதுறை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உஷாராணி ஆகியோர் செய்தனர்.

     

    kattana sevai