சுடச்சுட

  

  பதிவை புதுப்பிக்காத பாதுகாப்பு இல்லங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

  By DIN  |   Published on : 01st December 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இல்லங்களும் இளைஞர் நீதி சட்டத்தின் (2015) கீழ் பதிவை புதுப்பித்தல் மற்றும் பதிவுக்கான கருத்துருவை வரும் 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத இல்லங்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம். மேலும், 04142-221080 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai