சுடச்சுட

    

    கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவராக சிதம்பரத்தைச் சேர்ந்த எஸ்.ஆபீத்உசேன்  நியமிக்கப்பட்டுள்ளார்.
    இவரை கடலூர் மத்திய மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் பரிந்துரையின்பேரில், கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் ஒப்புதலின் பேரில், மாநில சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் கே.என்.எம்.அப்பாஸ் நியமித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai