சுடச்சுட

    

    நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் நெய்வேலி ஸ்கியூ பாலம் அருகே வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
    இந்த நிலையில், நடா புயலின் காரணமாக உண்ணாவிரதப் போராட்டம் ரத்து செய்யப்பட்டு, டிச.5ஆம் தேதி ஸ்கியூ பாலம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடியு பொருளர் சீனுவாசன் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai