Enable Javscript for better performance
கண்தானம்- Dinamani

சுடச்சுட

    

    கண்தானம்

    By DIN  |   Published on : 03rd December 2016 01:36 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் அருகே புவனகிரி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி (70) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம், புவனகிரி அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் ராம்கிஷோர் வியாஸ், சண்முகசுந்தரம், டெக்காராம் ஆகியோர் செய்தனர்.

     

    kattana sevai