Enable Javscript for better performance
இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 05th December 2016 04:48 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள மற்ற அரசுப் பல்கலைக்கழகங்களில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலை. வளாகத்தில் சனிக்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
    மாநில துணைத் தலைவர் கண்ணன், மாவட்டச் செயலர் சுனில்குமார், செயற்குழு உறுப்பினர்கள் குமரகுரு, பால்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
     பல்கலைக்கழகத்தில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அரசு கல்விக் கட்டணத்தை வசூலிக்குமாறு கோஷங்களை எழுப்பினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai