சுடச்சுட

    

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடலூர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.6) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கடலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
    இக்கூட்டத்தில் கடலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் பங்கேற்று மின்நுகர்வோரிடமிருந்து குறைகளை நேரில் கேட்டறிகிறார். எனவே, நெல்லிக்குப்பம் சாலையில் வேலைவாய்ப்பு அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மின் நுகர்வோர் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் சு.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai