சுடச்சுட

  

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
  ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சத்தியசீலன் உள்ளிட்டோர்
  பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai