சுடச்சுட

  

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடலூரில் மீனவர் பேரவையினர் கடலில் பால் ஊற்றி புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
   கடலூர், சோணங்குப்பம், சுனாமி நகரில் இருந்து, முதுநகர் வழியாக ஊர்வலமாகச் சென்ற அவர்கள், சோணங்குப்பம் கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு மீனவ பெண்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் மா.சுப்புராயன், இளைஞர் பேரவை நகரத் தலைவர் சி.வீரமுத்து, நிர்வாகி ச.முத்து உள்ளிட்டோர் பங்கேற்று ஊர்வலத்தை வழி நடத்தினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai