சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட பள்ளிகளில் வெள்ளிக்கிழமை (டிச.9) முதல் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
   கடலூர் மாவட்டத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அட்டவணைப்படி மாறுதலின்றி வெள்ளிக்கிழமை (டிச.9) முதல் நடைபெறும். மேலும், டிச. 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் நடைபெறும் தேதி பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai