சுடச்சுட

  

  கடலூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் நகர அரங்கு எதிரே வியாழக்கிழமை (படம்) நடைபெற்றது.
   நகரத் தலைவர் கே.சங்கர்கணேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் சரவணன், மாவட்ட பொதுச் செயலர் மு.சக்தி
   கணபதி, மாநில நிர்வாகிகள் ஜெ.சுகுமாறன், தேவிமுருகன், ஒன்றியத் தலைவர் நித்தியானந்தன், இளைஞரணி நிர்வாகி பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
   நிர்வாகிகள் டி.முரளி, திருக்குமார், நடராஜன், பன்னீர், திருவள்ளுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் சிறிய கிராமங்களிலும் ஜெயலலிதாவின் உருவப் படம் வைத்து அதற்கு கட்சியினர், பொதுமக்கள் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai