Enable Javscript for better performance
அண்ணாமலை பல்கலை.க்கு டிசம்பர் 13ஆம் தேதி விடுமுறை: தேர்வுகள் தள்ளிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலை பல்கலை.க்கு டிசம்பர் 13ஆம் தேதி விடுமுறை: தேர்வுகள் தள்ளிவைப்பு

    By சிதம்பரம்,  |   Published on : 10th December 2016 08:32 AM  |   அ+அ அ-   |    |  

    மிலாது நபியை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வருகிற 13ஆம் தேதி விடுமுறை என பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
     அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அரசாணையின்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு டிசம்பர் 13 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மிலாது நபிக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது.
     எனவே, அன்று நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai