சுடச்சுட

    

    மாதந்தோறும் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இக்கூட்டம் வரும் திங்கள்கிழமை (டிச.12) மட்டும் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
    அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து 6ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
    அதன்படி, வரும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai