சுடச்சுட

  

  நாகை மாவட்டம், திருவாளப்பத்தூர் புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.நாகரத்தினம் பிள்ளை (88), மணிக்கிராமத்தைச் சேர்ந்த செல்லம் (65) ஆகியோர் காலமானார்கள். இவர்களது இருஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
   இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், திருவெண்காடு அரிமா சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முகமதுயூனஸ், கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சிவக்குமார், வைத்தீஸ்வரன் கோயில் அரிமா சங்க நிர்வாகிகள் சுரேந்திரகுமார், ரவிச்சந்திரன், சம்சுதீன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai