சுடச்சுட

  

  நெய்வேலி, வட்டம் 18இல் உள்ள ராமகிருஷ்ணா சேவா சங்கத்தில் மாதாந்திர இருநாள் சொற்பொழிவு நடைபெற்றது.
   வெள்ளிக்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் தில்லை, திருச்சித்திரக்கூடம் அ.வே.ரங்காச்சாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு, திருமங்கை ஆழ்வாரின் வாழ்வும், வாக்கும் நமக்கு கற்பிக்கும் உபதேசம் என்ற தலைப்பில் பேசினார்.
   சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நெய்வேலி, வானமாமலை உ.வே.ரங்கநாதாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று திருப்பாவை சாரம் எனும் தலைப்பில் பேசினார். திரளானோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai