சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே கீழ்புவனகிரி சின்னப்ப முதலித் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் (73), மேல்புவனகிரி முத்தாச்சிப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சீத்தாராமன் ரெட்டியார் (79) ஆகியோர் காலமானார்கள். இவர்களது இரு ஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் மற்றும் புவனகிரி அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
     இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், அரிமா சங்க நிர்வாகிகள் ராம்கிஷோர்வியாஸ், சண்முகசுந்தரம், டெலக்காராம், மாவட்டத் தலைவர் ஏ.சி.பி.ரத்திநசுப்பிரமணியன், புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai